வைர‌லாகும் நானியின் ட்விட்

  கண்மணி   | Last Modified : 18 Apr, 2019 08:03 pm
nani-twit

நான் ஈ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் நானி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் நானி அணிந்துள்ள டி ச‌ர்ட்டில், அவரது இரண்டு வயது மகன் அர்ஜூனின் பெயர் எழுதப்பட்டுள்ளது. அதேபோல அவரது மகன் அணிந்துள்ள உடையில் 'எனது பெயரை தந்தை திருடிவிட்டார்' என எழுதப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்துடன், 'Sorry ra Junnu' என்கிற கருத்தினை  பதிவு செய்துள்ளார் நடிகர் நானி.

 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close