தனது 25வது  படம் குறித்து பதிவிட்டுள்ள ஜெயம் ரவி 

  கண்மணி   | Last Modified : 19 Apr, 2019 03:49 pm
jeyam-ravi-25th-movie

தனசு 25வது படம் குறித்து தகவலை ஜெயம் ரவி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தனது 25 -ஆ வது படம் குறித்த தகவலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ள அவர். அந்த படத்தில் இணைய உள்ளவர்கள் குறித்தும் தெரிவித்துள்ளார். 

ஏற்கெனவே, ரவி நடிப்பில் வெளியான  'ரோமியோ ஜூலியட்', போகன் ஆகிய படங்களை  இயக்கிய லக்ஷ்மன் இந்த படத்தையும் இயக்குகிறார் என்றும் ,  மேலும், அவரது ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பாக சுஜாதா விஜயகுமார் தயாரிப்பதாகவும் , டி.இமான் இசயமைக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கும் 'கோமாளி'  படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

— Jayam Ravi (@actor_jayamravi) April 18, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close