சிம்புவுக்கு யாருடன் திருமணம்? : டி,ஆர் விளக்கம்

  கண்மணி   | Last Modified : 19 Apr, 2019 02:43 pm
simbu-s-marriage-with-whom-d-rajendran

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் டி.ராஜேந்தர், அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்தார். அப்போது, தனது இளைய மகன் குறளரசனின் திருமண அழைப்பிதலை அவரிடம் கொடுத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்..

அதன் பின்னர்,  செய்தியாளர்களை சந்தித்த  டி.ராஜேந்தர், "சிம்புவிற்கு அவருடன் நடித்த பெண்ணைவிட அவருக்கு பிடித்த பெண்ணுடன் திருமணம் நடக்கவே ஆசைப்படுகிறேன் என்றும், விரைவில் சிம்புவுக்கு மணப்பெண் கிடைப்பார் என நம்புகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close