"நட்பே துணை" கேரளா வீடியோ சாங்!

  கண்மணி   | Last Modified : 19 Apr, 2019 03:57 pm
nape-thunai-kerala-video-song

"மீசையை முறுக்கு" படத்திற்கு பிறகு ஆதி நடிக்கும் அடுத்த படம் "நட்பே துணை". பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ள, இந்த திரைப்படத்தில், கௌசல்யா, கரு.பழனியப்பன், பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும், இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இதன் ட்ரைலர், ஃபேர்வல் சாங் மற்றும் வேங்கமவன் சாங் உள்ளிட்டவை அடுத்தடுத்து, வெளியாகி ஹிட் கொடுத்தது.  இதனை தொடர்ந்து,  நட்பே துணை திரைப்படத்திலிருந்து, 'சிங்கிள் பசங்க' பாடல்  வெளியிடப்பட்டது.  பாலசந்தர், கானா உலகம் தரணி மற்றும் அறிவு ஆகியோர் பாடியுள்ள இப்பாட்டிற்கான வரிகளை அறிவு  எழுதியுள்ளார். இப்பாடலின் வெற்றியை அடுத்து, கேரளா வீடியோ சாங்  இணையத்தில் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close