பா. ரஞ்சித்தின் அடுத்த தயாரிப்பு !

  கண்மணி   | Last Modified : 19 Apr, 2019 04:06 pm
pa-ranjith-next

இயக்குநர் பா.ரஞ்சித், தனது நீலம் புரொடக்ஷன் சார்பாக 'பரியேறும் பெருமாள்' படத்தை தயாரித்திருந்தார், அதனை தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிர்சா முண்டா என்ற பழங்குடியின சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை அவர் இயக்கவிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பா.ரஞ்சித் தான்  தயாரிக்கவிருக்கும் அடுத்ததாக படம் குறித்து ட்விட் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.  அதில், தனது நீலம் புரொடக்ஷன் மற்றும் பத்ரி கஸ்தூரியின் ஸ்ரத்தா எண்டர்டெயின்மென்ட் இணைந்து சுரேஷ் மாரி என்பவர் இயக்கத்தில் படம் ஒன்றை தயாரிக்கவிருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவரின் திரைப்படத்தில் கலையரசன் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

— pa.ranjith (@beemji) April 19, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close