விஷாலின் 'அயோக்யா' ட்ரைலர் வெளியானது

  கண்மணி   | Last Modified : 19 Apr, 2019 05:13 pm
ayogya-official-trailer

ஜூனியர் என்.டி.ஆர்., நடிப்பில், தெலுங்கில் வெளியான படம் "டெம்பர்". இந்த படத்தின் ரீமேக், இந்தியில் "சிம்பா" என்னும் பெயரில் வெளியானது.  இதை தொடர்ந்து, தமிழில் விஷால் நடிப்பில் "அயோக்யா" என்னும்  பெயரில்  டெம்பர் பட ரீமேக் உருவாகி வருகிறது. இந்த படத்தில், ராசி கண்ணா கதாநாயகியாகவும், பார்த்திபன் வில்லனாகவும் நடித்து வருகின்றனர்.

ஆக்சன் படமான  இந்த படத்தை, வெங்கட் மோஹன் இயக்குகிறார். அயோக்யா படத்தின் டீஸரைத் தொடர்ந்து, ட்ரைலரும் வெளியிடப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close