100 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  கண்மணி   | Last Modified : 20 Apr, 2019 09:53 am
atharva-s-100-release-date-is-may-3

 சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா, ஹன்சிகா நடித்துள்ள படம் '100'. ஔரா சினிமாஸ் சார்பாக இத்திரைப்படத்தை காவியா வேணுகோபால் தயாரித்துள்ளார்.

சாம் சி.எஸ். இசையில் உருவாகும் 100 படத்திற்கு கிருஷ்ண வசந்த் ஒளிப்பதிவு செய்ய, விவேக்  பாடல் வரிகளை எழுதியுள்ளார்.  ஏற்கனவே, இந்த படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்த நிலையில், 100 படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  வருகிற‌  மே 3 ஆம் தேதி 100 திரைப்படம் வெளியாகவுள்ளது.   

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close