தேவி 2 திரைப்படத்தின் சொக்குர பெண்ணே பாடல் வீடியோ

  கண்மணி   | Last Modified : 20 Apr, 2019 12:10 pm
devi-2-sokkura-penne-lyrical-song-video

ஏ.எல் விஜய் இயக்கத்தில், பிரபு தேவா, தமன்னா தேவி 2 திரைப்படத்தின் நாயகன், நாயகியாக  நடித்துள்ளனர். மேலும் இப்படம் வருகிற ஏப்ரல் 5ல் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 12ல் படம் திரையிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்தில், தேவி 2 படத்தின் அதிகாரப்பூர்வமான டீசர் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்த திரைப்படத்தின் சொக்குர பெண்ணே பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடல் சங்கர் மகாதேவன் குரலில், ஷாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ளது. மேலும் பாடல் உருவான விதம் குறித்த காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பிடித்துள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close