விஸ்வாசம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி

  கண்மணி   | Last Modified : 20 Apr, 2019 02:21 pm
vishwamam-100th-day

இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம் 'விஸ்வாசம்'.  இப்படத்தினை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார்.மேலும் கதநாயகி கதாபாத்திரத்திற்கு  முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நயன்தாராவிற்கு இந்த படத்திலும் நல்ல ரோல் கொடுக்கப்பட்டது.

வழக்கம் போல் தனது கம்பிரமான நடிப்புடன் மிதமிஞ்சிய பாசத்தை வெளிக்காட்டும் தந்தையாக அஜித் விஸ்வாசம் படத்தில் தனது முத்திரையை பதித்துள்ளார். மேலும்  சுவாரஸ்யமாக "கோலமாவு கோகிலா" படத்தில் நயன்தாரவுடன் நடித்த யோகி பாபுவின் 100 வது படமாக இப்படம் அமைந்தது. 

இந்நிலையில், இந்த படம் திரைக்கு வந்து 100 நாட்களை கடந்துள்ள நிலையில், இயக்குனர் சிவா இந்த படத்தில் நாயகன் அஜித், நாயகி நயன்தாரா,  மற்றும் படக்குழுவினர்க்கு தனது நன்றிகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close