சிம்பு 45ல் இணையும் கவுதம் கார்த்திக் !

  கண்மணி   | Last Modified : 21 Apr, 2019 12:56 pm
gautham-karthik-joins-simbu-45

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் `மாநாடு' படத்தில் நடிக்க உள்ளார்.  இந்நிலையில்,  நார்தன் இயக்கத்தில் சிம்புவின் 45-வது படம் உருவாக உள்ளதாகவும், இந்த படத்தில் கவுதம் கார்த்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சிம்பு 45 யை  தயாரிக்க உள்ள ஸ்டியோ கிரீன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close