மண்ண தொட்டவனை கூட விட்டுடலாம்.. பொண்ண தொட்டவன விடவே கூடாது: தேவராட்டம் ட்ரைலர்

  கண்மணி   | Last Modified : 22 Apr, 2019 11:40 am
devarattam-official-trailer

மருது திரைப்பட இயக்குநர் முத்தையா தற்போது 'தேவராட்டம்'  திரைப்படத்தை இயக்கி வருகிறார்.  இதில் கெளதம் கார்த்திக் ஹீரோவாகவும் மஞ்சிமா மோகன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.  காமெடி கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். 

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையை நிவாஸ் கே பிரசன்னா அமைத்துள்ளார். மதுரையை கதை களமாகக் கொண்ட இப்படத்தின்  டீசர்  முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளன்று  வெளியிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மே 1-ல் திரைக்கு வர உள்ள தேவராட்டம் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது, மண்ணை தொட்டவனை கூட விட்ட‌ரலாம் பொண்ண தொட்டவன விடவே கூடாது என்கிற வசனத்துடன் மதுரை வாசம் மாறாத ட்ரைலராக வெளிவந்துள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close