இலாபத்துடனான‌ தனது பயணத்தை துவங்கினார் விஜய் சேதுபதி 

  கண்மணி   | Last Modified : 22 Apr, 2019 03:50 pm
vijay-sethupathi-next-film-started-today-onwards

தேசிய விருது பெற்ற இயக்குநரான எஸ்.பி. ஜனநாதன் தனது அடுத்த படமாக 'லாபம்' என்கிற திரைப்படத்தை  இயக்குகிறார். இந்த புதிய படத்தில்  விஜய் சேதுபதி நாயகனாகவும். முதன் முறையாக   விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கின்றனர். மேலும்,ராம்ஜி ஒளிப்பதிவில்,டி.இமான் இசையில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ராஜபாளையம், தென்காசி, மதுரை எனப் பல தென் மாவட்ட ஊர்களில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், இலாபம் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மற்றும்  பூஜை இன்று ராஜபாளையத்தில் நடந்துள்ளது.  இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் விஜய் சேதுபதி.

 

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close