நண்பரின் படத்தில் வில்லனாகும்  வெங்கட் பிரபு

  கண்மணி   | Last Modified : 22 Apr, 2019 03:51 pm
venkat-prabhu-is-a-villain-in-a-friend-s-film

நிதின் சத்யா  தயாரிக்கும்  அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபு சார்லஸ் என்பவர் இயக்க, நடிகர் வைபவ் கதாநாயகனாக நடிக்கிறார்.   மேலும் க்ரைம் த்ரில்லர் படமாக  உருவாகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக சின்னத்திரை நடிகை வாணி பூஜன் அறிமுகமாகிறார். இந்நிலையில், தனது நண்பரான நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார் வெங்கட் பிரபு .  இவர்களுடன் பூர்ணா, மைம் கோபி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close