"100" திரைப்படத்தின் ராசாத்தி வீடியோ சாங் ரிலீஸ்!

  கண்மணி   | Last Modified : 23 Apr, 2019 10:13 am
ye-di-raasathi-lyrical-in-100

சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா, ஹன்சிகா நடித்துள்ள படம் '100'. ஔரா சினிமாஸ் சார்பாக இத்திரைப்படத்தை காவியா வேணுகோபால் தயாரித்துள்ளார்.

சாம் சி.எஸ். இசையில் உருவாகும் 100 படத்திற்கு கிருஷ்ண வசந்த் ஒளிப்பதிவு செய்ய, விவேக்  பாடல் வரிகளை எழுதியுள்ளார்.  ஏற்தெனவே, இந்த படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். மேலும், வருகிற‌  மே 3 ஆம் தேதி 100 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதில் இடம்பெற்றுள்ள ராசாத்தி வீடியோ சாங் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close