தும்பா திரைப்பட ட்ரைலர் ரிலீஸ் !

  கண்மணி   | Last Modified : 23 Apr, 2019 10:21 am
thumbaa-official-trailer


அனிரூத் இசையில் ஹரிஸ் ராம் இயக்கி வரும் "தும்பா" திரைப்படத்தின்  இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இதன் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

KJR ஸ்டியோஸ் தயாரிக்கும் தும்பா திரைப்படத்தில் 'கனா' தர்ஷன், 'கலக்க போவது யாரு' தீனா மற்றும் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  சமீபத்தில் இப்படத்திற்கான பாடல் 'புதுசாட்டம்' ரீலிஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஏற்கனவே, தும்பா திரைப்படம் குறித்து ட்விட் செய்துள்ள KJR ஸ்டியோஸ், தும்பா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், விரைவில் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும், வருகிற மே மாதம் தும்பா திரையிடப்பட  உள்ளாதாகவும் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், விலங்குகளை புகைப்படம் எடுக்க செல்லும் நாயகன், நாயகி சந்திக்கும் பிரச்னை குறித்த காட்சிகளுடன், தும்பா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close