சூர்யா 38 படப் பாடலை பாடியுள்ள ரவுடி பேபி !

  கண்மணி   | Last Modified : 24 Apr, 2019 11:01 am
dhee-sings-for-surya-38

சூர்யா நடித்துவரும் `சூரரைப் போற்று' திரைப்படத்திற்கான பாடல் ஒன்றை, மாரி 2 படத்தின் "ரவுடி பேபி' பாடலை பாடிய பாடகி தீ (Dhee) பாடியுள்ளதாகவும், இந்த பாடல்  சூப்பர் ஹிட்டாகும் என்றும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் , 'என்.ஜி.கே' மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' ஆகிய படங்களை அடுத்து, 'இறுதிச்சுற்று' திரைப்படத்தை இயக்கிய சுதாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் `சூரரைப் போற்று  திரைப்படம் உருவாகி வருகிறது. 

மேலும், சூர்யாவின் 2D என்டெர்டைன்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், சூர்யா 38 படமான‌ சூரரைப் போற்று திரைப்படத்தில் ஒரு டலை, மாரி 2 படத்தின் "ரவுடி பேபி' பாடலை பாடிய பாடகி தீ (Dhee) பாடியுள்ளதாகவும், இந்த பாடல் சூப்பர் ஹிட்டாகும் என்றும் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close