போலீஸாக நடிக்கும்  நடிகை  கஸ்தூரி

  கண்மணி   | Last Modified : 24 Apr, 2019 12:47 pm
kasturi-acting-in-police

நீண்ட காத்திருப்பிற்கு பிறகு நடிகை கஸ்தூரி ‘காத்தவராயன்’ திரைப்படத்தை இயக்கிய சலங்கை துரை இயக்கத்தில், “இ.பி.கோ 302”  என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் துர்கா என்ற பெய‌ரில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் கஸ்தூரி. மேலும், நாக சக்தி, வர்ஷிதா, வையாபுரி, ராபின் பாபு, போண்டாமணி, வினிஸ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்திற்கான ஒளிப்பதிவை தண்டபாணி மேற்கொள்ள,முத்துவிஜயன் இசையமைக்கிறார்.     இந்நிலையில்,  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

— Kasturi Shankar (@KasthuriShankar) April 22, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close