இணையத்தில் வெளியானது... படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி...!

  கண்மணி   | Last Modified : 27 Apr, 2019 11:04 am
darbar-photos-release-in-net

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 167வது படம் தர்பாரின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியானது குறித்து படக்குழு பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

நடிகர் ரஜினி காந்தின் 167வது படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதாநயாகியாக நயன்தாரா இணையவுள்ளார். அனிரூத் இசையமைப்பில், சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். தர்பாரில், ரஜினிகாந்த் போலீஸ் மற்றும் சமூக சேவகர் என இரட்டை வேடங்களில் நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பு காட்சிகளின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.  இதில் ரஜினி  கிரிகெட் விளையாடுவது போன்ற காட்சிகள் உள்ளன. ரசிகர்களால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் இணையத்தில் வெளியானது குறித்து படக்குழு பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close