வைரலாகும் கதாநாயகனின் ஸ்லிம் போட்டோஸ்...!

  கண்மணி   | Last Modified : 27 Apr, 2019 11:40 am
simbu-photos

சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த "வந்தா ராஜாவா தான் வருவேன்" எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், சிம்பு தனது தோற்றத்தை மாற்றுவதன் பொருட்டு, உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டனுக்குச் சென்றிருந்தார்.  இந்நிலையில், சிம்புவின் தம்பியான குறளரசனின் திருமணத்தை முன்னிட்டு சென்னை திரும்பிய சிம்புவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு',திரைப்படத்தையும், அதைத் தொடர்ந்து, ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் `மஃப்டி' பட ரீமேக் மற்றும் எம்.ஆர்.ராதாவின்  வாழ்க்கை வரலாறு ஆகிய படங்களை தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close