நாடோடிகள் டீம் இணைய உள்ள அடுத்த படம் எது தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 27 Apr, 2019 12:11 pm
samuthirakani-next-film-with-nadodikal-team

நடிகர் சமுத்திரக்கனியின் பிறந்தநாளை ஒட்டி, தனது அடுத்த படப்பிற்கான அறிவிப்பை  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவின் படி 'நாடோடிகள்2' படத்தில் நடித்துவரும்  சசிகுமார், சமுத்திரக்கனி, பரணி, அதுல்யா மற்றும்  அஞ்சலி ஆகியோர் மீண்டும் சமுத்திரக்கனியின் அடுத்த படத்திலும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.  மேலும், இந்த படத்தின் பெயரை  'புரொடக்‌ஷன் #5“ என பதிவிட்டுள்ளார் சமுத்திரக்கனி.  இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்க  உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close