நோர்வே தமிழ் திரைப்பட விழாவை துவக்கி வைத்த நடிகர் 

  கண்மணி   | Last Modified : 27 Apr, 2019 01:50 pm
norwaytamil-film-festival

தனது 10 வது ஆண்டை கொண்டாடும் நோர்வே தமிழ் திரைப்பட விழாவை,  நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் துவக்கிவைத்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ருவரும் நோர்வே தமிழ் திரைப்பட விழா, இந்த ஆண்டு தனது 10 வது ஆண்டை கொண்டாடுகிறது. இவ்விழாவை நடிகரும், இயக்குந‌ருமான சசிகுமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்துள்ளார். கடந்த 25ல் துவங்கியுள்ள  இந்த விழா வருகிற 28 ம் தேதியுடன் நிறைவடைகிறது. 

இது குறித்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ள சசிகுமார்; நோர்வே தமிழ் திரைப்பட விழாவை துவக்கி வைத்ததில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close