உயிர்கொல்லி வைரஸ் குறித்த திரைப்படத்தின் ட்ரைலர்

  கண்மணி   | Last Modified : 28 Apr, 2019 11:09 am
virus-official-trailer

கடந்த வருடம் கேரளா மாநிலத்தை உலுக்கி எடுத்த உயிர்கொல்லி வைரஸான நிபா வைரஸ் பாதிப்பை மையமாக கொண்டு, வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் சந்தித்த பிரச்னை குறித்தும் எடுக்கப்பட்ட திரைப்படம் 'வைரஸ்'.  இந்த திரைப்படம் ஆஷிக் அபு இயக்கத்தில், ஆஷிக் அபுவின் மனைவியும் நடிகையுமான  ரீமா கல்லிங்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படத்தில் ரேவதி, ரம்யா நம்பீசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  மேலும், சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், ஜூன் 7-ம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close