மக்கள் செல்வன் நடிக்கும் அடுத்த படம் என்ன..?

  கண்மணி   | Last Modified : 28 Apr, 2019 12:46 pm
vijay-sethupathi-s-next-film

பிரபல நடிகரும், ரசிகர்களால் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய் சேதுபதி மீண்டும் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த படம் சூப்பர் டிலக்ஸ் இந்த படத்தை தொடர்ந்து சிந்துபாத்', 'மாமனிதன்' உள்ளிட்ட படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.

நாயகனாக மட்டும் நடிக்காமல் சைட் ரோலிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.   அதன்படி தமிழில் பேட்ட படத்தில் நடித்த இவர்,  தெலுங்கில் சேரா நரசிம்ம ரெட்டி', மலையாளத்தில்' 'மார்கோனி மத்தை' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில்  பஞ்ச வைஷ்ணவ் தேவ் ஹீரோவாக நடிக்க‌, மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தெலுங்கு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை  புச்சி பாபு இயக்குகிறார்.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close