நடிகர் சூர்யாவின் ட்ரைலர் இன்று மாலை ரிலீஸ் !

  கண்மணி   | Last Modified : 29 Apr, 2019 11:33 am
surya-s-movie-trailer-releasing-today

இயக்குநர் செல்வராகவன், சூர்யா கூட்டணியில் உருவாகும் என்.ஜி.கே படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருகிறார்.  இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் முதலில் தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். பிறகு இந்தப் பட வேலைகள் முடியாததால் தாமதமாக ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் என்.ஜி.கே திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close