திமிர் பிடித்த நடிகை: குற்றஞ்சாட்டும் தயாரிப்பாளர்கள்

  கண்மணி   | Last Modified : 30 Apr, 2019 12:25 pm
nithya-menon-interview-against-producers

தயாரிபாளர்களை மதிக்காத நடிகை என்றால் அது நித்யா மேனன் தான், என சில மலையாள தயாரிப்பாளர்கள் புகார் கூறி வந்தனர். இந்த புகாருக்கு பதில் அளித்துள்ள நித்யா மேனன்,த‌ன்னைப்பற்றி த‌யாரிப்பாளர்கள் அவதூறு பரப்பி வருகின்றனர் என கூறியுள்ளார். 

மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடித்து வரும் நடிகை நித்யா மேனன், இவர் தற்போது, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படமான தி அயன் லேடி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாள தயாரிப்பாளகள் சில நித்யா மேனன் தயாரிப்பளர்களை மதிக்காத நடிகை என புகார் கூறி வந்தனர். இந்த புகார் குறித்து பேசிய நித்யா மேனன் தயாரிப்பாளார்கள் தன்னை குறித்து அவதூறு பரப்பி வருவதாகவும், இவர்களின் பேச்சிற்கெல்லாம் செவி சாய்த்தால் வேலைக்கு ஆகாது எனவும் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close