வெற்றி பெற்ற நட்சத்திர ஜோடியின் மகன்: புகைப்படங்கள் வைரல்

  கண்மணி   | Last Modified : 30 Apr, 2019 12:31 pm
surya-jyotika-son-dev-get-an-award

தமிழ்த் திரையுலக நட்சத்திர ஜோடியாக வலம் வரும் சூர்யா- ஜோதிகாவிற்கு தேவ் என்கிற மகனும், தியா என்கிற மகளும் உள்ளனர். இவர்களின் மகனான தேவ் சமீபத்தில் டெல்லியில்  நடைபெற்ற ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். மகன் கலந்து கொண்ட போட்டியை காண சூர்யா- ஜோதிகா இருவரும் சென்றுள்ளனர்.  அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர் சூர்யாவின் ரசிகர்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close