பேபி பைக்கரான அசினின் மகள்

  கண்மணி   | Last Modified : 30 Apr, 2019 12:32 pm
asin-daughter-arin

எம் குமரன், கஜினி,  'போக்கிரி உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்து, ரசிகர்களின் கனவு கண்ணியாக வலம் வந்தவர் அசின். இவர் கடந்த‌ 2016 ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் உரிமையாளரான‌ ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, அசின். 2017ம் ஆண்டு அக்டோபரில் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயானார். அந்தப் பெண் குழந்தையின் பெயர் அரின்.

தற்போது ஒன்றரை வயதாகும் அரின் பைக்கில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அசின், தனது மகள் பேபி பைக்கர் என புகழ்ந்துள்ளார். அசினின் மகள் அரினுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close