ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்த அதர்வா படக்குழு

  கண்மணி   | Last Modified : 30 Apr, 2019 04:51 pm
100-movie-release-date-changed

அதர்வா  போலீஸாக  நடித்துள்ள  படம் 100. இந்த திரைப்படத்தில் ஹன்சிகா அதர்வாவுக்கு  ஜோடியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின்  இயக்குனர் சாம் ஆண்டன். மேலும் 100 படத்தை காவ்யா வேணுகோபால் தயாரித்துள்ளார். இதன் இசையை சாம் சி.எஸ் அமைத்துள்ளார், மேலும் ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராக பணி புரிந்துள்ளார்.  

ஏற்கனவே, 100 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும்  மோஷன் போஸ்டர்  வெளியிடப்பட்டிருந்தது. இந்த படம் வருகிற‌ மே 3ல் திரையிடப்படும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில்,100 திரைப்படத்தினை பிரமாண்டமாக திரையிடும் நோக்கில் மே9 தேதிக்கு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close