சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த  தீபிகா படுகோன்

  கண்மணி   | Last Modified : 30 Apr, 2019 04:11 pm
deepika-padukone-who-has-reacted-to-the-controversy

மக்களவை  தேர்தலையொட்டி நேற்று நாடு முழுவதும்  4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், வாக்களித்த பின் விரலில் மையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.  இதையடுத்து, தீபிகா படுகோனின் தந்தை டென்மார்க்கில் இருக்கும்போது தீபிகா பிறந்ததால் அவர் இந்தியர் இல்லை என பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் இருந்தனர். 

இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தீபிகா தனது  ட்விட்டர் பக்கத்தில், எனக்காக பேசிக் கொண்டிருப்பவர்களே குழம்பாதீர்கள், உங்களுக்கு அந்த சந்தேகம் வேண்டாம் என பதிவு செய்துள்ளார்.

 

— Deepika Padukone (@deepikapadukone) April 29, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close