இணையத்தில் கலக்கும் சூர்யாவின் புதிய பாடல்கள்

  கண்மணி   | Last Modified : 30 Apr, 2019 06:14 pm
ngk-audio-song-release

’என்.ஜி.கே’ ட்ரைலரை தொடர்ந்து புதிய 3 பாடல் ஆடியோக்களை ரிலீஸ் செய்துள்ளனர் படக்குழுவினர்.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’என்.ஜி.கே’. அரசியல் கதையம்சம் கொண்ட இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து, ட்ரைலர் எப்பொழுது வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 29-ம் தேதி ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து  என்.ஜி.கே திரைப்படத்தின், புதிய 3 பாடல்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close