தல அஜித்-க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

  கண்மணி   | Last Modified : 01 May, 2019 08:07 am
wish-you-happy-birthday-thala

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட தல அஜித்தின் பிறந்த நாள் இன்று (1/5/2019).

உலகம் முழுவதும், தனக்கான தனி இடத்தை ரசிகர்களின் நெஞ்சங்களில் பிடித்திருப்பவர் அல்மேட் ஸ்டார் அஜித். இவர் ஐதராபாத்தில் மே 1, 1971 அன்று  பி. சுப்பிரமணியம் -மோகினி ஆகியோருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். தெலுங்கை தாய் மொழியாக கொண்டவரானாலும் இவர், அதிக பற்று கொண்டிருப்பது தமிழ் மீதுதான் என கூ றலாம்.

மேலும், இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் பட்டியலில் அஜித் குமாரும் ஒருவர். அஜித்தின் ஒவ்வொரு அசைவையும் ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. இத்தகைய பெருமைக்குரிய தல அஜித்தின் பிறந்த நாளை ஒட்டி அவரது ரசிகர்களும், திரைத்துறையினரும்  பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். Newstm சார்பாகவும் தல அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close