தல அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய பிரபலங்கள

  கண்மணி   | Last Modified : 01 May, 2019 09:40 am
thala-ajith-birthday-wish

தல அஜித்தின் பிறந்த நாளை (1/5/2019) ஒட்டி அவரது ரசிகர்களும், திரைத்துறையினரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதன் படி இயக்குனரும் அஜித்தின் நண்பருமான வெங்கட் பிரபு அஜித் குமாருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

அதேபோல KJR ஸ்டுடியோஸ், சன் நெட்வொர்க்,அனிரூத்,  திங் ம்யூசிக் உள்ளிட்டோரும் அல்டிமேட் ஸ்டாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  மேலும் இன்று தல திருவிழா என்ற பெயரில் அஜித் குமாரின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்  ரசிகர்கள்.

 

 மேலும்,கஸ்தூரி சங்கர்,ப்ரேம்ஜீ, சிவகார்த்திகேயன், வைபவ், நயன் தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் அஜித்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close