திரிஷாவின் பிறந்த நாள் பரிசு

  கண்மணி   | Last Modified : 03 May, 2019 09:33 am
trisha-s-birthday-gift

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் திரிஷா நடித்த 'பேட்ட' திரைப்படத்தை தொடர்ந்து, திரிஷாவின் 60வது படமாக, 'பரமபதம் விளையாட்டு' என்ற திரைப்படத்தில் திரிஷா  நடித்து வருகிறார். ஹவர்ஸ் புரொடக்ஷன் தயாரிப்பில்,திருஞானம் இயக்குகிறார்.

அம்ரீஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு  வெளியாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close