அரவிந்த் சுவாமியின் புதிய பட பூஜை 

  கண்மணி   | Last Modified : 03 May, 2019 11:26 am
arvind-swamy-new-movie

'ஹரஹர மகாதேவகியை இயக்கிய  சந்தோஷ் ஜெயக்குமார் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் . இந்த  படத்தில் அரவிந்த் சுவாமிக்கு முக்கிய கதாபாத்திரம் ஒன்றைக் கொடுத்துள்ளார் இயக்குனர்.  மேலும் இந்தப் படத்தை Etcetera entertainment நிறுவனம் தயாரிக்கிறது.  டி.இமான் இசையமைக்கவிருக்கும், சந்தோஷ் ஜெயக்குமார் திரைப்படத்திற்கான  பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.  

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கெளதம் கார்த்திக், டி.இமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ள புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

 

— Gautham Karthik (@Gautham_Karthik) May 3, 2019

 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close