சமுத்திரகனியின் "ஏலே" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

  கண்மணி   | Last Modified : 03 May, 2019 03:39 pm
samuthrakani-s-aalay-movie-first-look-poster

ஹலிதா ஷமீம்  இயக்கும்  ஏலே திரைப்படத்தில் மணிகண்டன் நாயகனாகவும் , முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும்  நடிக்கவுள்ளார்.  தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக் காஸ்டா படத்தொகுப்பு மேற்கொள்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை  புஷ்கர்-காயத்ரியும், ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த்தும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை புஷ்கர்-காயத்ரி இணைந்து இன்று வெளியிட்டுள்ளனர்

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close