பிரபல நடிகரின் பண்ணைவீட்டில் தீ விபத்து

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 08:26 pm
fire-broke-out-in-tollywood-actor-chiranjeevi-s-farmhouse-in-kokapet

தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவிக்கு ஹைதராபாத்துக்கு அருகே, கோகாபேட்டில் பண்ணை வீடு உள்ளது. அங்கு, அவர் நடித்துவரும் "சை ரா நரசிம்ம ரெட்டி" எனும் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக பிரம்மாண்ட "செட்" அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சீரஞ்சிவியின் பண்ணை வீட்டில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், படப்பிடிப்புக்காக போடப்பட்டிருந்த செட்  முழுவதும் எரிந்து நாசமானது.  இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close