பாம்புக்கும் பாம்புக்கும் சண்டை, படாத பாடுபடும் ஜெய் நீயா 2 ட்ரைலர்

  கண்மணி   | Last Modified : 04 May, 2019 12:42 pm
neeya2-trailer

ஜெய் ஹீரோவாக நடித்துள்ள‌ 'நீயா 2' படத்தில் வரலட்சுமி, ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். விமல் நடிப்பில் வந்த 'எத்தன்' என்கிற படத்தை இயக்கிய எல்.சுரேஷ் இயக்கும் இந்தப் படத்துக்கு ஷபிர் இசையமைக்க, ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்., ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரித்துள்ளார். 

அழுத்தமான காதல் கதையுடன் காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகும் இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close