இருமுறை தடைப்பட்ட பிரபல நடிகையின் அண்ணன் திருமணம்

  கண்மணி   | Last Modified : 05 May, 2019 09:33 am
priyanka-chopra-s-brother-marriage

பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் அண்ணன் சித்தார்த் சோப்ரா.  இவருக்கு ஏற்கனவே 2014ல் அவரது பெண் தோழியுடன் நிச்சயக்கப்பட்ட திருமணம் எந்த காரணமும் சொல்லப்படாமல் நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து, இஷிதா குமார் என்ற பெண்ணுக்கும், சித்தார்த் சோப்ராவுக்கும் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறுவதாக இருந்த திருமணம் நடைபெறாமல் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில், ஒரு  'புதிய ஆரம்பத்துக்கு சியர்ஸ்" என பதிவிட்டதுடன், தனது திருமணம் தொடர்பான அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்துள்ளார் மணமகள் இஷிதா குமார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close