'Mr லோக்கல்  ட்ரைலர் ரிலீஸ்

  கண்மணி   | Last Modified : 05 May, 2019 11:16 am
mr-local-official-trailer

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள  'Mr லோக்கல்' படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.  இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

 இத்திரைப்படம் மே 1ம் தேதியிலிருந்து , ரிலீஸ் தேதி மே.17 -க்குதள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close