மாரடைப்பு : சிபிஆர் முதலுதவி ஆலோசனை கொடுக்கும் விஜய் சேதுபதி

  கண்மணி   | Last Modified : 05 May, 2019 12:59 pm
ima-video-on-cpr-tamil

பல்வேறு காரணங்களால் ஏற்படும் மாரடைப்பினால் சமீபகாலமாக இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. உயிருக்கு பேராபத்தை ஏற்படுத்தும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்ற உதவும்  CPR / சிபிஆர் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பொதுநல நோக்கத்தோடு, இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக சஞ்சீவன் கமிட்டியினர், உயிர் காக்கும் முதலுதவி- LIFE SAVING CPR என்ற பெயரில்,  பாலாவின் உதவி இயக்குநர் கவின் ஆன்டனி இயக்கத்தில் விழிப்புணர்வு படத்தை தயாரித்துள்ளனர். இந்த விழிப்புணர்வு படத்தை  தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியிட இருக்கிறார்கள்.
 
இந்நிலையில், விழிப்புணர்வு படத்தின் நோக்கத்தைப் பாராட்டிய நடிகர்கள் சத்யராஜ், விஜய்சேதுபதி ஆகியோர், தாங்களாகவே முன்வந்து சி.பி.ஆர் பற்றிய விழிப்புணர்வு படத்தில் தோன்றி, அதுகுறித்து விளக்கியுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close