த்ரிஷாவை திருமணம்  செய்ய விரும்பும் நடிகை

  Newstm Desk   | Last Modified : 05 May, 2019 03:52 pm
actress-who-wants-to-marry-trisha

த்ரிஷாவின் பிறந்த நாளான  நேற்று  அவருக்கு திரைதுறையினர், ரசிகர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகை சார்மி-த்ரிஷாவுக்கு கூறிய வாழ்த்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  சார்மி -த்ரிஷாவிற்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் த்ரிஷாவை திருமணம் செய்ய விரும்புவதாகவும், ஒரு பாலின திருமணம் சட்டப்படி செல்லும் என பதிவிட்டுள்ளார், அதற்கு பதில் அளித்த த்ரிஷா தான் எப்போதோ சம்மதம் தெரிவித்து விட்டதாக பதில் கூறியுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close