மான்ஸ்டர் திரைப்படத்திலிருந்து வெளியான பாடல்

  கண்மணி   | Last Modified : 06 May, 2019 06:41 pm
anthimaalai-neram-lyric-video-song-from-monster

நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள "மான்ஸ்டர்" திரைப்படத்தில்,  எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கான‌ இசையை ஜஸ்டின் பிரபாகரன் அமைத்துள்ளார். 

பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மான்ஸ்டர் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருந்தது. இந்நிலையில்,  இந்தத் திரைப்படத்தின் "அந்திமாலை நேரம்" வீடியோ பாடலை இசையமைப்பாளர் அனிருத், தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close