சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் இணைய உள்ள இசையமைப்பாளர் பற்றிய தகவல்

  கண்மணி   | Last Modified : 09 May, 2019 01:33 am
sk-16-announced

பண்டியராஜன் இயக்கத்தில் SK16  திரைப்படத்தை  சிவகார்த்திகேயன்  நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்த தகவலை பதிவு செய்துள்ளனர் சன் பிக்ச‌ர்ஸ்.

அந்த பதிவில் SK16 திரைப்படத்திற்கு டீஇமான் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவ கார்த்திகேயன்  லைகா புரொடக்ஷன் தயாரிக்க உள்ள  SK17ல் நடிக்க உள்ளார், இதற்கு அனிரூத் இசையமைக்க உள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close