பிரபு தேவாவின் ரெடி ரெடி வீடியோ சாங்

  கண்மணி   | Last Modified : 06 May, 2019 06:38 pm
devi-2-ready-ready-video-song

ஏ.எல் விஜய் இய‌க்கத்தில் தேவி இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்திலும், பிரபு தேவா, தமன்னாவே முன்னணி ரோல்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன், சோனு ஸூத், கோவை சரளா, நந்திதா ஸ்வேதா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்த மாத இறுதியில்  திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் 'ரெடி ரெடி வீடியோ சாங்' வெளியிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close