விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அப்டேட்!

  கண்மணி   | Last Modified : 07 May, 2019 02:10 pm
vijay-sethupathi-next-film-update

விஜய் சந்தர்  இயக்கத்தில் விஜய் சேதுபதி  நடித்து வருகிறார். விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், ராஷிகண்ணா மற்றும் நிவேதா பேத்ராஜ் என இரண்டு நடிகைகள் நடித்து வருகின்றனர். 

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த படத்தின் டைட்டிலுடன்கூடிய ஃபர்ஸ்ட்லுக், இன்று மாலை வெளியாக உள்ளது என விஜய் சேதுபதி தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

— VijaySethupathi (@VijaySethuOffl) May 7, 2019

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close