பெண்களை தொல்லை செய்தால் இதுதான் தண்டனை : அயோக்யா சொல்லும் சேதி !

  கண்மணி   | Last Modified : 07 May, 2019 01:31 pm
vishal-new-twit

வெங்கட் மோகன்  இயக்கத்தில்  விஷால் நடித்துள்ள படம் "அயோக்யா". இந்த படத்தில் விஷாலுடன் ராஷி கண்ணா, கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, பார்த்திபன், வம்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படம் வருகிற மே 10ல்  திரைக்கு வர உள்ளது.

இந்த படம் குறித்து ட்விட் செய்துள்ள விஷால்,அயோக்யா படத்தின் எல்லா பணிகளும் முடிந்துவிட்டன என்றும், என்னுடைய கோபத்தை திரையில் காட்ட உதவியதற்கு நன்றி மோகன்.  இனிமே எவனாவது ஒரு பெண்ணை நாசம் பண்ணனும்னு நினச்சா... தூக்கு தண்டன தான்னு பயப்படனும்' என்று தெரிவித்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close