இறுதி கட்டத்தை நெருங்கிய சிவகார்த்திகேயன் படம்

  கண்மணி   | Last Modified : 07 May, 2019 01:35 pm
sivakarthikeyan-movie-update

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள  'Mr லோக்கல்' படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

மே.17 -ல் திரைக்கு வரும் 'Mr லோக்கல்' திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முடிவடைய உள்ளதையடுத்து, படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close