ஸ்பைடர்மேன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு!

  கண்மணி   | Last Modified : 07 May, 2019 01:41 pm
spider-man-far-from-home-trailer

கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ்-ன் கூட்டுத் தயாரிப்பான "SpiderMan Far From Home" திரைப்படத்தில் ஸ்பைடர்மேனான பீட்டர் பார்க்கராக, டாம் ஹோலண்ட், நிக் ஃப்யூரியாக சாம்வேல் எல்.ஜாக்சன் ஆகியோர் மீண்டும் தோன்றுகின்றனர். வரும் ஜூலை 2-ம் தேதி திரைக்கு வர இருக்கும்  "SpiderMan Far From Home"  படத்தின் டிரெய்லர் வெளியிட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close