SK16 படத்தில் கலக்க உள்ள இரு காமெடியன்கள்!

  கண்மணி   | Last Modified : 07 May, 2019 01:44 pm
sk16-movie-update

பண்டியராஜன் இயக்கத்தில் தயாராகவுள்ள SK16 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன்  நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். SK16 படத்தில், டி.இமான் இசையமைக்க உள்ளதாக நேற்று அறிவித்திருந்த சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம், இந்த படத்தில் காமெடி ரோலில் நடிகர் சூரி மற்றும் யோகி பாபு நடிக்க உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close