அஜித், விஜய் படங்களில் நடித்த நடிகையின் கணவர் மரணம்

  கண்மணி   | Last Modified : 07 May, 2019 02:42 pm
surekha-vani-s-husband-passed-away

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் சுரேகா வாணி, இவர் விஜயின் மெர்சல், அஜித்தின்  'விஸ்வாசம்' உள்ளிட்ட பல‌ படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் சுரேஷ் தேஜா, பிரபல தொலைக்காட்சிகளில் இயக்குநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கு சுப்ரிதா என்ற மகள் உள்ளார். 

சுரேஷ் தேஜா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (மே 6) மரணம் அடைந்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close